Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! பண பாக்கிகள் வரும்..!! வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! பண பாக்கிகள் வரும்..!! வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே… இன்று சிந்தனைகளில் வெற்றி பெறும் நாளாக இருக்கக்கூடும்.

செல்வநிலை சீராக உயரக்கூடும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையக்கூடும். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். இன்று வியாபாரத்தில் வந்த நிலை சிறிது காணப்படும். வரவேண்டிய பண பாக்கிகள் கண்டிப்பாக வரும். தாமதம் ஏற்படுத்திய பணிகள் சூடு பிடிக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அலைச்சலிலும் நிம்மதி கண்டிப்பாக ஏற்படும். இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பீர்கள் வெற்றி பெறுவீர்கள். கவனமாக எதிலும் இருப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை சுமை இருக்கக்கூடும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்கும் சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். பெண்கள் இன்று முன் கோபம் படாமல் இருப்பது நல்லது. முழு முயற்சியில் வெற்றிக்கொள்ளும் சூழ்நிலை இருக்கும். பெண்களின் ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நிறைவேறாத காரியத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றிட முடியும்.

பெண்கள் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். காதல் பெரிய பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். காதலில் விட்டுக் கொடுக்க வேண்டும். இன்று மாணவர்கள் முக்கியமான பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் அவசியம். கல்வியில் சாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. உயர்கல்வி மிக சிறப்பாக அமையும். நினைத்த வாழ்க்கை மிக அற்புதமாக அமையக்கூடும். போராட்டமான வாழ்க்கையிலிருந்து கண்டிப்பாக விடிவு கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் நீங்கள் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஆறு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.