Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! திட்டமிட்ட பணிகளை எளிமையாக நிறைவேற்றுவீர்கள்…! எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கட்டும்…!!

மேஷம் ராசிக்கு…! திட்டமிட்ட பணிகளை எளிமையாக நிறைவேற்றுவீர்கள்…! எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கட்டும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்.

நேர்மை வெளிப்படுத்தி காரியங்கள் வெற்றி ஆகும். தொலைதூரத்தில் வரும் செய்திகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். பக்குவமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். திட்டமிட்ட பணிகளை எளிமையாக நடக்கும். நிகழ்வுகளின் இனிமையாக அமையக்கூடும். உத்தியோகத்தில் வியாபாரம் செழித்து இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். மனமகிழும் செய்தி கண்டிப்பாக இருக்கும். இரவு பகலாக கஷ்டப்பட்டதற்கு நல்ல பலன் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கண்டிப்பாக விலகிச் செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். மற்றவர்களின் காயங்களில் ஈடுபடும் பொழுது கவனம் அவசியம். நட்பால் கண்டிப்பாக நல்லது நடக்கும். பெண்கள் குழப்பம் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். இறைவன் வழிபாட்டில் முழு கவனம் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். காதல் கொஞ்சம் மனக்கசப்பே ஏற்படுத்தும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உயர்கல்விகள் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள் அதுவே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.