மேஷம் ராசிக்கு…! முயற்சிகள் கண்டிப்பாக திருவினையாக்கும்…!! வாழ்க்கை தரம் உயரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தங்களுடைய பொருட்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கடினம். இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும். நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருக்கும். மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமும் பயமும் ஏற்படாது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அரசாங்கம் தொடர்பான விஷயம் சாதகமாக முடியும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். நவீன சாதன பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். காரியங்களில் ஏற்படும் சிரமங்கள் விலகும்.

பெண்களுக்கு மணமகழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். எதிலும் விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. பொறுமை காப்பது மிகவும் நல்லது. காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். படித்த பாடங்களை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!