மிதுனம் ராசிக்கு…! காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்…! உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.

வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். பொருளாதாரம் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எடுத்த காரியம் உங்களுக்கு அற்புதமாக கை கொடுக்கும். முயற்சி கண்டிப்பாக திரு வினையாகும். வீண் விவாத பேச்சுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மத்தியில் நல்லது நடக்கும். குடும்பத்தில் எதிராக பேசியவர்கள் ஆதரவாக பேசுவார்கள். பிரச்சனைகளை விரிவு படுத்த வேண்டாம். வீட்டில் சுப காரிய பேச்சு கண்டிப்பாக நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான பேச்சு இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை உண்டாகும்.

மதிப்பும் மரியாதையும் உயரும். பெண்கள் ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள். உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் மகிழ்ச்சி மிக்க நாளாக அமைத்துக் கொள்ள முடியும். மன தைரியத்தை காத்துக் கொள்வீர்கள் அது உங்களுக்கு வெற்றி கொடுக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் பிரச்சனைகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!