மிதுனம் ராசிக்கு…! எடுத்த காரியம் எளிதில் செய்வீர்கள்…! தொழில் முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்ப்பீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே… முயற்சிகள் அனைத்தும் என்று சிறப்பை கொடுக்கும்.

நிதிநிலை உயர்ந்து நிம்மதி ஏற்படும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்யக்கூடும். தொழில் முன்னேற்றம் கருது புதிய கூட்டாளிகளை சேர்ப்பீர்கள். ஆன்மீகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உங்களின் பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்த்து விட வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிக நல்லது. முயற்சிகளில் சாதகமான நல்ல பலன் உண்டாகும். வீணளைச்சல் வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. அடுத்தவர்களிடம் வீண் விவாதம் செய்ய வேண்டாம். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று கண்டிப்பாக அடையாளம் காணுவீர்கள்.

புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய குற்றச்சாட்டுக்கு ஆளாக கூறுவீர்கள். பெண்கள் எதிலும் வெற்றி அடைவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். உங்கள் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கண்டிப்பாக தெளிவு வேண்டும். பெண்கள் சிந்தித்து செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். காதல் கொஞ்சம் மன கசப்பை ஏற்படுத்தும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். மன தைரியம் வெளிப்படும்.

இறைவன் வழிபாடு கண்டிப்பாக மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் நீங்கள் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!