மிதுனம் ராசிக்கு…! எல்லா காரியங்களும் அற்புதமாக நடக்கும்…! பொருள் வரவு சீராக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! உங்களுடைய காரியங்கள் கண்டிப்பாக சூடு பிடிக்கும்.

முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சந்தோஷமிக்க நாளாக அமைத்துக் கொள்ள முடியும். அதிக பண வரவுக்கான புதிய வழிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்குகளால் வெட்டி செலவு உண்டாகும். நல்ல நண்பர்களை மட்டும் கூட வைத்துக் கொள்ளுங்கள். புதிய வீடு வாங்குவதற்கான யோகம் இருக்கு. நிலம் வாங்குவதற்கான யோகம் இருக்கு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். சிரமங்கள் கண்டிப்பாக குறையும். வேலை நிமித்தமாக பயணங்கள் சொல்வீர்கள். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் உண்டாகும். திடீர் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். எல்லா காரியங்களும் அற்புதமாக நடக்கும். மன கவலை நீங்க நிம்மதி உண்டாகும். முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள்.

பொருள் வரவு சீராக இருக்கும். வாகனம் பூமி மூலம் லாபம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். குடும்பத்துடன் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். காதலில் முற்றிலும் சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் மனதிற்குள் தைரியம் உண்டாகும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!