Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்கி கொள்வீர்கள்…! திடகாத்திரமான மனநிலை உண்டாகும்…!!

மிதுனம் ராசிக்கு…! தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்கி கொள்வீர்கள்…! திடகாத்திரமான மனநிலை உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! உங்களுடைய வேலைகளை மட்டும் செய்ய பாருங்கள்.

போதுமானவரை பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பொது வாழ்க்கையில் கண்டிப்பாக புகழ்கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வலி தகவல் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க கூடும். தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கியங்களை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு நல்லது நடக்கும். கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். பெண்கள் கோபப்பட வேண்டாம்.

பிரச்சினைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரப்பட வேண்டாம். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். காதல் உங்களுக்கு கசப்பை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.