மிதுனம் ராசிக்கு…! புதியவர்கள் நண்பர்களாக கிடைப்பார்கள்…! வாகன யோகம் ஏற்படும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

உதாசீனப்படுத்தியவர்கள் மத்தியில் சிறப்புடன் வாழ்ந்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வரும் குறிக்கீடுகளை சரி செய்ய வேண்டும். வளர்ச்சி சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்ற வேண்டும். முனைவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை கூடும். ஆர்வமுடன் எந்த விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள். பெண்கள் முழு முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி இருக்கும். பெண்கள் காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள்.

பெண்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள். காதல் திருமணத்தில் சென்று முடியும். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். படிப்பில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!