மிதுனம் ராசிக்கு…! சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள்…! வராமல் நின்ற பணம் வரும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! முயற்சிகள் கண்டிப்பாக திரு வினை ஆகும்.

புதிய விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பிரச்சினைகளை லாபகமாக அணுகி வெற்றி காண்பீர்கள். இல்லம் தேடி இனிய செய்திகள் வரும். நீண்ட தூர பயணம் கண்டிப்பாக கை கொடுக்கும். புதிய தொழில் தொடங்கப்பட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். லாபகரமான பலன் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். மெத்தனமான போக்கு ஏற்பட்டு மாறிவிடும். எந்த ஒரு வேலையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு முடிவும் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மனதிற்குள் சந்தோஷம் இருக்கும். பெண்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுகிறார்கள். பெண்களுக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். மன கஷ்டம் இருந்தது கண்டிப்பாக மாறும். பெண்கள் இந்த இனிய நாளை அற்புதமாக கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் பெரிய அளவில் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகரத்துக்கு செல்லும் வரை பொறுமையாக இருங்கள்.

மாணவர்கள் யோசியுங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள். விட்ட குறை தொட்ட குறை எல்லாத்தையும் சரி செய்ய முடியும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!