Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! இன்று நீங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! இன்று நீங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! காரியங்கள் அனைத்தும் கண்டிப்பாக கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருப்பங்கள் ஓரளவு நிறைவேறும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவை கொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டு தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப வரவு கிடைக்கும். பழைய பாக்கியங்கள் வசூல் ஆகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வழக்குகளில் ஓரளவு வெற்றி கிட்டும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் சொந்தம் வீடு என தேடி வருவார்கள். நிர்வாகத்தை சரிகட்டி விடுவீர்கள். இன்று உங்களுக்கு மன தைரியம் கூடும். மாற்றங்கள் உருவாகும். பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். காரியங்கள் அற்புதமாக கைகூடும். பெண்கள் பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். யோசித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும். காதல் மன கஷ்டத்தை ஏற்படுத்தும். காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.