Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

மிதுனம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய எதிலும் துணிச்சல் உடன் ஏற்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி விலகும். லாபம் உங்களுக்கு சுமாராக கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டிப்பாக ஆறுதல் கொடுக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். தடைபட்ட நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டிய பணம் கண்டிப்பா கையில் வந்து சேரும். தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரி செய்வீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். வேலை நிமித்தமாக தேவையில்லாத அலைச்சல் இருக்கும்.

பயணங்களால் கண்டிப்பாக லாபம் உண்டாகும். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பெண்கள் ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவீர்கள். நித்திரை தாமதப்படும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவாக இருங்கள். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மாணவர்களை எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.