மிதுனம் ராசிக்கு…! ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்…! உழைப்பின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! யோசித்து எடுக்கும் காரியங்களில் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.

எந்த ஒரு பிரச்சனையிலும் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடந்தாலும் வெற்றி நடை காண்பீர்கள். உறவினர் வருகை இருக்கும். பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள். வீணான வழக்குகளை ஒத்தி போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. மிகச்சிறந்த நல்ல பலன்களை கண்டிப்பாக பெற முடியும். உழைப்பின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து மனமகிழ்வீர்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு நல்ல விஷயம் நோக்கி ஆர்வம் செல்லும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் சிறந்த வேலைகளை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். எதையும் யோசித்து செய்யுங்கள். மாணவர்கள் இந்த நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!