ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மிதுனம் ராசிக்கு…! கணவன் மனைவியை அன்பு வெளிப்படும்…! செயல்களில் வசீகர மாற்றம் இருக்கும்…!! Rugaiya beevi17 August 2024042 views மிதுனம் ராசி அன்பர்களே…! பழைய நினைவுகளில் கண்டிப்பாக மூழ்கி காணப்படுவீர்கள். நிறைவேறாத காரியங்களை கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள். பக்குவமாக பேசியதையும் சாதித்து காட்டுவீர்கள். உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் உண்டாகும். புதிய ஒரு அறிமுகம் கிடைக்கக்கூடும். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவில் சேமிப்பு இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவியை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வெளிவட்டாத பழக்கவழக்கம் விரிவடையும். மேலதிகாரியுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் சிந்தித்து செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு முக அழகும் பொலிவும் கூடிவிடும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.. வெளிநாடு சென்று படிக்கும் யோகம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் எளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மட்டும் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.