மிதுனம் ராசிக்கு…! வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்…! வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். தலைவலி பிரச்சனை கொஞ்சம் இருக்கும். வெளியூர் பயணங்களில் ஏற்பட்ட தடைகள் கண்டிப்பாக விலகிச் செல்லும். முக்கிய காரியங்களில் தடைகள் ஏற்படும். கைக்கு கிட்டாத வெற்றியால் கவலை உண்டாகும். கவலைகள் மறந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் மூலம் நல்ல லாபம் இருக்கும். வியாபாரம் தொடர்பான வழக்கு விவரங்களை தள்ளி போடுவது நல்லது.

பண தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணங்கள் செல்லக்கூடிய திட்டம் இருக்கும். செய்யும் பணியில் முன்னேற்றம் உண்டாகும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் வெற்றி இருக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு உண்டாகும். மனதில் உறுதி தன்மை வெளிப்படும். மாணவர்கள் சூழ்நிலை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் அவசரம் வேண்டாம்.

காதலைப் பொறுத்தவரை மனு அழுத்தம் கொள்ளாதீர்கள் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். தன்னால் காதல் கை கூடும். பெற்றவர்களிடம் மாணவர்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!