Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்.

பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கம் விலகும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். வாகன பராமரிப்பு செலவு ஒரு பக்கம் இருக்கும். தாய்வழியில் ஏற்பட்ட தகராறு மாறும். இடம் வாங்க முயற்சி கண்டிப்பாக அணுகுலத்தை கொடுக்கும். எதிரிகள் விலகி செல்வார்கள். கணவன் மனைவியுடைய சமூகமான அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.

பணவரவு திருப்தியை கொடுக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கொடுப்பீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காரமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். காதல் விஷயத்தில் தெளிவு வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.