மிதுனம் ராசிக்கு…! எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும்….! எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும்.

கோவில் பணிகளை தொடர்ந்து செய்து வருவீர்கள். பல வழிகளிலும் பணவரவு இருக்கும். புதிய ஆடை அணிகலன் வாங்குவீர்கள். புதிய காதல் உருவாகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தாமதமாக வந்த சுப காரியம் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மன கவலைகள் நீங்கும். பணவரவு சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். அரசு தொடர்பான பணியில் சாதகமான பலன் ஏற்படும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும். சூழ்நிலைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முயற்சியின் பெயரில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. எதிலும் யோசித்து செயல்பட்டால் வெற்றி இருக்கும்.

பெண்கள் மாறுபட்ட கோணத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். குழப்பம் வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் அவசரப் பட வேண்டாம். மாணவர்கள் பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புது புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!