Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! தொலைந்து போன பொருள் கண்டிப்பாக கையில் கிடைக்கும்…! பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! தொலைந்து போன பொருள் கண்டிப்பாக கையில் கிடைக்கும்…! பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே..! கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

சமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சுய லாபம் கருதி பழகக்கூடும். உடல் நலத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள பேச்சில் நிதானம் இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு சிறப்பாக செல்லும். இலக்குகள் ஓரளவு கண்டிப்பாக நிறைவேறும். கால அவகாசம் தேவைப்படும். சிறிய அளவில் பணம் கடன் பெரும் சூழல் உண்டாகும். புத்திரரின் அறிவுபூர்வமான செயல் மனதை மகிழ வைக்கும். எதிர்பாராத திசை திருப்பம் ஏற்படும். எதிலும் முன்னேறுவதற்கான செயல் வெற்றியை கொடுக்கும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். காரிய தடை தாமதம் நீங்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

குடும்பத்தை நன்கு பார்த்துக்கொள்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஓய்வாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.