ரிஷபம் ராசிக்கு…! வீணான ஆசைகள் மனதிற்குள் தோன்றும்…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! நம்பிக்கை மிக்க நண்பர்களை சந்திப்பீர்கள்.

வீட்டு தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்வீர்கள். நல்ல நண்பர்கள் சேர்க்கையால் வெற்றிவாகை சூடுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். கண்மூடித்தனமான காதல் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். தனி தத்துவமான சில வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிக்கல் உருவாகாது. சின்ன சின்ன செலவுகள் இருக்கும். வீண் வாக்குவாதங்களை குறைத்து கொள்வது நல்லது.

எதிலும் அளவோடு செயல்பட்டால் வெற்றி இருக்கும். தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்கள் விவகாரத்தில் வீணாக தலையிட வேண்டும். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பெண்கள் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிவுகளை மிகத் தெளிவாக எடுக்க வேண்டும். உணவு விஷயங்களில் காரமான உணவு எடுக்க வேண்டாம்.

காதல் உங்களுக்கு குழப்பத்தை மனக்கசப்பை ஏற்படுத்தும். காதலில் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!