Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! சாமர்த்தியம் வெளிப்படும் நாளாக இருக்கும்…! மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

ரிஷபம் ராசிக்கு…! சாமர்த்தியம் வெளிப்படும் நாளாக இருக்கும்…! மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! திட்டமிட்ட பணிகள் எல்லாம் சிறப்பாக நடக்கும்.

கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கு. அற்புதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுமோகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். எந்த ஒரு வேலையிலும் துணிந்து ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். சிரமங்கள் தவிர்க்கப்பட்டு சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகம் பொங்கும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். திட்டமிட்ட செயல்கள் வெற்றியை கொடுக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். திருமணம் முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அழைச்சலை சந்திப்பீர்கள். அலுவலக வேலையை துரிதமாக செய்து முடிப்பீர்கள். டென்ஷனை குறைத்துக் கொள்ள வேண்டும். கவனமாக பேசி பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபத்தை காட்ட வேண்டாம். கணவன் மனைவியுடைய வீண் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்தில் சில்லறை சண்டை உருவாகி சரியாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் மனக்கசப்பை கொடுத்தாலும் மாறும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். காதலில் விட்டுக் கொடுத்து சென்றால் நல்லது. மாணவர்கள் புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். மாணவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.