ரிஷபம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக வாழ்வீர்கள்…!! சிறிய முயற்சிகளிலும் கண்டிப்பாக வெற்றி இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். லாபம் உங்களுக்கு பல மடங்கு உயரும். பணியாளர்களுக்கு பணி விஷயமாக வெளியூர் செல்வீர்கள். பெண்கள் உறவினர்களின் ஆதரவை பெற்று மகிழ்வீர்கள். இழுபடியாக இருந்த ஒரு சில விஷயம் நல்ல ஆதரவை கொடுக்கும். வீடு வாகனம் வாங்க முயற்சி வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை மாறும். முன்னேற்றமான சூழல் கண்டிப்பாக இருக்கும். படிப்படியாக வாழ்க்கையை உயர்த்திக் கொள்வீர்கள். திறமைகளால் கண்டிப்பாக சாதிக்க முடியும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வீர்கள். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

குடும்ப உறவினர்களிடம் ஏற்பட்ட சிக்கல் விலகும். பெண்கள் தாய் வீட்டு சீதனத்தை வாங்குவீர்கள். காதலில் முடிவெடுக்கும் பொழுது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் யோசித்து சில முடிவுகளில் ஈடுபடுவது நல்லது. மாணவர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி கூடும். மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்கிறீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூர்யா நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!