ரிஷபம் ராசிக்கு…! அசதிகள் அகன்று வசதிகள் பெருகும். கூடுதல் பொறுப்புகள் வரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! வசதி வாய்ப்புகளை கண்டிப்பாக பெருக்கிக் கொள்வீர்கள்.

அசதிகள் அகன்று வசதிகள் பெருகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இடம் பூமி வாங்கி சேர்க்கும் எண்ணங்கள் இருக்கும். கல்யாண கனவுகள் நினைவாகும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும் . முக்கிய பொறுப்பு தேடி வரும். ஆன்மீகத்தில் உங்களுக்கு மிகுந்த நாட்டம் செல்லும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் தேடிவரும். காரிய தடை தாமதம் விலகி மாற்றம் உண்டாகும். உடல் பிணி இருந்தாலும் கண்டிப்பாக சரியாகும். பெண்கள் அடுத்தவர்களுடைய நிர்வாகத்தில் தலையிட வேண்டாம்.

பெண்கள் குழப்பம் இல்லாமல் பணிகளில் ஈடுபட வேண்டி இருக்கும். பெண்கள் வேகமாக முன்னேறி செல்ல வேண்டி இருக்கும். பெண்கள் ஆடை குறைத்து மதிப்பிட வேண்டாம். காதல் மனக்கசப்பை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். காதலில் விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கண்டிப்பாக பொங்கும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!