ரிஷபம் ராசிக்கு…! மன உறுதி தன்மை வெளிப்படும்…! காரியங்கள் அனைத்தும் கைகூடும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இஷ்டத்துக்கு மாறாக சில காரியங்கள் நடக்கும். மற்றபடி பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. நல்ல பெயர் எடுப்பீர்கள். பயணத்தில் தடைகள் தாமதம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். புது வீட்டுக்கு குடி போகும் சூழ்நிலை உள்ளது. தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவ குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். களவு போயிருந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

எதிலும் பிடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நல்லது நடக்கும் நாளாக இருக்கும். ஆன்மீகப் பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்கள் 6 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!