ரிஷபம் ராசிக்கு…! காரியத்தடை தாமதம் ஏற்பட்டது விலகி செல்லும்…! சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திசை திருப்பும் நாளாக இருக்கும்.

பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சேமித்து வைத்த பணத்தில் சிறப்பாக செலவு செய்வீர்கள். ஆதாயம் உங்களை தேடி வரும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகைகள் கிடைக்கும். மனைவி விருப்பங்கள் அறிந்து நிறைவேற்றுவீர்கள். துல்லியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். தெளிவாக எதையும் பேசி தீர்த்து கொள்வது நல்லது. சங்கடங்கள் இருந்தாலும் சரியாகும். விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது சரியாக படித்து பார்த்து பின்னர் முயற்சி எடுக்கவும். காரியத்தடை தாமதம் ஏற்பட்டது கண்டிப்பாக நடக்கும். வீணா அலைச்சல் ஏற்பட்டதும் விலகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன் இருக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். சராசரி அளவில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் பணிகளை முடித்து வெற்றி காண்பீர்கள்.

இடைவிடாமல் உழைத்துக் கொண்டு சிறப்பு காண்பீர்கள். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். சரியான வாய்ப்புகளை உண்டாக்கி கொள்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் கையில் காசு பணம் புழங்கும். கேட்ட இடத்தில் பண வரவு கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் பெண்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காதலில் பிரச்சினை இருக்காது நீங்களாக பிரச்சனையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். அமைதி மேம்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வியில் சுலபமாக ஜெயிக்க முடியும். மாணவ கண்மணிகள் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!