ரிஷபம் ராசிக்கு…! எதிலும் முன்னேற்றம் இருக்கும்…! நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! அபாரமான நினைவாற்றல் ஏற்படக்கூடும்.

தொலைந்து போன பொருள் கண்டிப்பாக கிடைக்கும். செயல்களில் மாற்றம் உண்டாகும். எதிர்மறையாக பேசுபவரிடம் விலகி கொள்வது நல்லது. தொழிலை அடுத்தகட்ட காரியத்திற்கு எடுத்து செல்வீர்கள். சோதனைகளை சாதனையாக மாற்றிவீர்கள். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். வீண் விரோதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் காண்பீர்கள். கெட்ட கனவுகள் கண்டிப்பாக வரும் பார்த்துக் கொள்ளுங்கள். சிந்தனை ஒருநிலைப்படுத்த வேண்டும். எதிர்பாராத இடமாற்றம் வீடு மாற்றம் இருக்கும். உடலில் கொஞ்சம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிர்பார்த்த பணம் கைகளில் வருவதில் தாமதம் கொஞ்சம் இருக்கும்.

இடம் பொருள் அறியாமல் பேசுவதினால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும். அவசரம் அவசரமாக எதிலும் ஈடுபட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எதிலும் முன்னேற்றம் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடல்களை ரசித்து மகிழுங்கள். எங்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். காதலில் பிரச்சினை இல்லை பயப்பட வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் அவசியம். விடுமுறை விட்டாலும் படிக்க வேண்டும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு அவசியம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்ச நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!