Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்…! நவீன வாகன யோகம் ஏற்படும்…!!

ரிஷபம் ராசிக்கு…! தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்…! நவீன வாகன யோகம் ஏற்படும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் மிகவும் அற்புதமாக கைக்கூடும்.

நவீன வாகன யோகம் ஏற்படும். வருமானம் உங்களுக்கு கண்டிப்பாக கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முக்கியமாக எதிர்பார்த்த விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். காரியங்கள் எதுவும் தடங்கல் இல்லாமல் நடக்கும். நீண்ட நாட்களாக இல்லாத பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். தொழில் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் ஏற்பட்டு சரியாகும். பண வரவு திருப்தி கரமாக இருக்கும். அடுத்தவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் செயல்படுவது நல்லது. மற்றவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். மேலிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.

பெண்கள் கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக காப்பாற்றி விடுவீர்கள். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்ப வேண்டாம். காதலை இல்லத்தில் பேசி முடிவு காண்பது நல்லது. மாணவர்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். கல்வியில் கண்டிப்பாக முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். விளையாட்டுத் துறையிலும் சாதிக்க முடியும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடிய அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.