சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பிடித்தமான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். திறமைகளால் மட்டுமே ஜெயிக்க முடியும். அடுத்தவர்களிடம் வீணான விவாதம் செய்ய வேண்டாம். காலப்போக்கில் பிரச்சனைகள் எல்லாம் மாறும். நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும். சுறுசுறுப்பு மேலோங்கும். பொறுமையின் சிகரமாக திகழ்வீர்கள். அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். நெருக்கடிகளை எல்லாம் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நன்மை உண்டாகும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும்.

இனிமையான நாளாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. நெருக்கடிகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவுகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொலைதூர தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவார்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் பணவரவு திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன செலவு இருக்கும். தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எல்லாம் சரியாக இருக்கும்.

முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள் வெற்றி உங்கள் பக்கம். அதிக வட்டி தொகைக்கு கடன் வாங்க வேண்டாம். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். மாணவர்கள் தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். துடிப்புடன் செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்ட சிரமம் விலகும். நட்பால் நல்லது நடைபெறும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!