சிம்மம் ராசிக்கு…! தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்…! நண்பர்களை நம்பி கொடுத்த பொருள் உங்களை தேடி வரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு மன தைரியம் கூடும்.

பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். அற்புதமாக ஈடுபட்ட எதிலும் வெற்றி காண்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். மாற்றங்களை விரும்புவீர்கள். ஏற்றமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொருட்கள் மீண்டும் உங்களிடமே வரும். சில பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் விட்டு விடுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கிறது. எதிலும் கவனம் இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் சில விஷயங்கள் அலட்சியம் காட்டாமல் மேற்கொண்டால் நல்லது நடக்கும். வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அனுகூலம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்ப்பாராத விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சென்று வரக்கூடிய சூழல் உண்டாகும். வேலை நிமித்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். பெண்களுக்கு உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.

புதுப்புது விஷயங்களில் நாட்டம் மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!