Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! பெண்கள் குழப்பமில்லாமல் வாழ்க்கை நடத்துவீர்கள்…! பெண்களுக்கு புதுப் புது யோசனை வரும்…!!

சிம்மம் ராசிக்கு…! பெண்கள் குழப்பமில்லாமல் வாழ்க்கை நடத்துவீர்கள்…! பெண்களுக்கு புதுப் புது யோசனை வரும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத சில திருப்பங்கள் வரும்.

தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் இல்லாத காரணத்தினால் மன வருத்தம் இருக்கும். நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். திடகாத்திரமான நம்பிக்கை கொள்வீர்கள். புனித பயணம் மேற்கொள்வீர்கள். விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும். புகழ் ஓங்கி இருக்கும். அரசு ஆதரவு உண்டாகும். எதிரிகளால் தொல்லை ஏற்படாது. உடல் உபாதைகள் இருந்தால் தீரும். வீணான வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளியில் கொடுத்த பணம் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும். பெண்கள் குழப்பமில்லாமல் வாழ்க்கை நடத்துவீர்கள்.

குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு புதுப்புது யோசனை வரும். உங்களுக்கு தெளிவான சிந்தனை வெளிப்படும். காதல் விஷயங்களில் தெளிவு வேண்டும். கல்வியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எங்கள் இரண்டு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.