ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து சிம்மம் ராசிக்கு…! பண தேவைகள் பூர்த்தியாகும்…! பேச்சாற்றலால் முன்னேற்றம் உண்டாகும்..!! Rugaiya beevi10 August 20240100 views சிம்மம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் இனிய சம்பவங்கள் கண்டிப்பாக நடக்கும். மனம் துள்ளி குதித்து எழும். இறைவனை வழிபட்டு சந்தோசமாக இருப்பீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். உத்தியோகம் காரணமாக பயணம் சென்று வருவீர்கள். உங்கள் பேச்சாற்றலால் முன்னேற்றம் உண்டாகும். மேலதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். எல்லா வகையிலும் நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். மன பதட்டமும் குழப்பமும் வேண்டாம். பண தேவைகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வீர்கள். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். சேமிப்பாக மாற்ற பாருங்கள். பெண்கள் கூடுமானவரை பார்த்து பக்கமாக பழக வேண்டும். காதலே பொருத்தவரை பெரிய அளவில் பிரச்சனை இல்லை. மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.