சிம்மம் ராசிக்கு…! சிரமங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்…! காரியங்களில் அனுகூலமும் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சுப காரியங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி காண முடியும். சிறு சிறு முயற்சி எப்பொழுது போலவே எடுத்துக் கொண்டே இருங்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உல்லாச பயணம் செல்ல போட்ட திட்டம் நடைபெறும்.

திறமைகள் கண்டிப்பாக வெளிவரும். காரியங்கள் அனுகூலமாகவே நடக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்வம். மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் நாளாக இருக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்வீர்கள். பெண்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் வெற்றிக்கான வேண்டும். பெண்களுக்கு மணமகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

காதலில் பிரச்சினை இருக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் புது புது விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டின் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!