Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! இன்று நீங்கள் கூடுதலாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்…! உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! இன்று நீங்கள் கூடுதலாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்…! உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! தாமதமான செயல் கூட எளிமையாக நடைபெறும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சியை கண்டு கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். செய்யும் பணிகளை நிதானமாக செய்யும் சூழல் உண்டாகும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சுய லாபத்திற்காக உங்களிடம் சிலர் அணுகுவார்கள்.

சிலர் பணம் கேட்டு உங்களிடம் தொந்தரவு செய்வார்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். வீட்டு தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிலும் தயக்கம் காட்டாமல் இருப்பது நல்லது. வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் முடிவை எடுக்க வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். மாமன் மைத்துனன் வகையில் உதவிகள் கிடைக்கும்.

இழந்த வேலை வாய்ப்புகளை மீட்டுக் கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்பை தேடிக்கொள்வீர்கள். சுயதொழில் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். இல்லத்தில் பேசும் பொழுது கவனம் வேண்டும். காதல் மன கசப்பை கொடுக்கும் பயப்பட வேண்டாம். பெண்கள் திட்டமிட்டு சில பணிகளை மேற்கொள்வீர்கள். குழப்பமில்லாமல் எதிலும் பார்த்துக் கொள்வது நல்லது. யோசித்து முடிவெடுங்கள் அதுவே வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும்.

எதிலும் முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கையில் உபரி பணவருமானம் கிடைக்கும். கல்விக்கான செலவுகளை ஈடு கட்டுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.