Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உயர் அதிகாரிகளால் முன்னேற்றம் உண்டாகும்…! கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்…!!

சிம்மம் ராசிக்கு…! உயர் அதிகாரிகளால் முன்னேற்றம் உண்டாகும்…! கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! முடியாத காரியத்தையும் கண்டிப்பாக முடித்து காட்டுவீர்கள்.

இஷ்ட தெய்வம் அருள் கண்டிப்பாக இருக்கும். எண்ணிய காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். வீண் வழக்குகளை தள்ளி போடுவது மிக நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது. நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு செல்ல திட்டம் போட்டவர்களுக்கு கண்டிப்பாக நிறைவேறும். வாகன செலவு இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். எதிரிகளிடமிருந்து விடுபடும் நாளாக இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முழு முயற்சி மேற்கொண்டால் வெற்றி வாகை சுடலாம்.

பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் எதிர்ப்புகளை கொடுத்தாலும் வெற்றி உண்டாகும். மாணவர்கள் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பெற்றவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.