Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! அடுத்தவர்கள் கூறும் ஆலோசனையை கேட்டு வழிபட்டு வருவது நல்லது…! பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! அடுத்தவர்கள் கூறும் ஆலோசனையை கேட்டு வழிபட்டு வருவது நல்லது…! பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள்.

நேரம் காலம் கடந்து தான் சில பணி இருக்கும். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் பணி சுமை அதிகரிக்கும். சுமாரான அளவில் தான் பணவரவு இருக்கும். உடல் நலம் ஆரோக்கியத்தை கொடுக்கும். சத்து நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. நன்மை உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு எடுக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். பெண்கள் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.

நடப்பது நல்ல விதமாக நடக்கும். பெண்களுக்கு இனிமை கூடும் நாளாக இருக்கும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். காதல் மனக்கசப்பை கொடுக்காது. காதலில் வெற்றி பெறும் சூழல் இருக்கு. கண்டிப்பாக ஜெயிக்க முடியும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கல்வியில் சாதிப்பீர்கள். மாணவர்கள் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும். படிக்க வேண்டிய பாடங்களை படித்து சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள்.

முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.