சிம்மம் ராசிக்கு…! எந்த ஒரு காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்..! வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள்.

கடந்த நாட்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நிம்மதி ஏற்படும். கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கண்டிப்பாக கிடைக்கும். மேலிடத்திற்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். சிறப்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். பணவரவு சீராக அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பணத்தை ஒப்படைக்காமல் நேரடியாக செயல்படுவது நல்லது.

பெண்கள் அவசரப்பட வேண்டாம் குழப்பம் அடைய வேண்டாம். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். சூழ்நிலை கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் ஏற்படும். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. காதல் மனகசப்பை ஏற்படுத்தும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் சாதிக்கும் நாளாக இருக்கும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!