Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

நல்லவைகள் அனைத்தும் நடக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்து கொண்டு இருந்த எல்லாம் நடக்கும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர்கொள்வீர்கள். புனித பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிரும் அளவோடு செயல்பட்டு வந்தால் சண்டை சச்சரவு நீங்கும். ஆசைகளை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையாக ஈடுபடுங்கள். அன்றாட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பணவரவு வந்து கொண்டு இருக்கும். நல்லவிதமான அணுகூலம் இருக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரும். மாமன் மைத்துனன் வகையில் கண்டிப்பாக நல்லது நடக்கும். தாம்பத்தியத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு வாருங்கள். உடல் உஷ்ணம் அடைய கூடும். காதல் சிக்கலை ஏற்படுத்தும் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தவிப்பீர்கள். பெண்கள் குழப்பத்தை சரி கட்டி விட வேண்டும். மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள். உற்சாகம் மிகுந்து காணப்படும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வீர்கள். இந்த நாள் அற்புதமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.