Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

திட்டங்கள் அனைத்திலும் கண்டிப்பாக வெற்றி இருக்கும். உறவினர் வருவியால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றி விடுவீர்கள். பாதாள அளவில் பண வரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு இனிமையாக நடக்கும். எல்லா வகையிலும் நன்மை நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தம் நீங்க மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நேர்த்தியாக செயல்படுவீர்கள். நிம்மதியாக காணப்படுவீர்கள். இந்த நாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பெண்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் கண்டிப்பாக பூர்த்தியாகும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். காதல் கொஞ்சம் சிக்கல்களை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 6 மற்றும் 7.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.