Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகிச் செல்லும்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகிச் செல்லும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும்.

எந்த பணிகளையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கனவுகள் நினைவாகும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தத்தை ஏற்படுத்தும். புத்தி சாதுரியம் வெளிப்படும். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வெற்றி பெறுவதற்கான சூழல் இருக்கு. எதிலும் முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். குறிக்கோளோடு செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ஆடை அலங்கார பொருட்கள் வாங்கும் சூழ்நிலை இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். பெண்கள் குழப்பம் எதிலும் அடைய வேண்டாம். பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டு இருப்பீர்கள். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். விளையாடும் பொழுது கவனமாக விளையாட வேண்டும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.