சிம்மம் ராசிக்கு…! பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள்…!! தொலைதூர தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும்.

நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும். பிரச்சனைகளில் தெளிவு உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாற்றங்கள் ஏற்படும். பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். தொலைதூர தகவல் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில்நுட்ப அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். உறுதுணையாக நண்பர்கள் இருப்பார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். எதிர்பார்த்தபடி சரக்குகள் விற்பனையாகும். கடன் தங்கு தடை இன்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அரசு பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். எதிலும் பொறுமை இருந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படுவீர்கள். நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். பெண்கள் உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். யோசித்து எடுக்க முடிவுகளில் வெற்றி இருக்கும். பெண்கள் இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். காதல் மனக்கசப்புடன் ஆரம்பிக்கும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். இல்லத்தில் கலந்து பேசுங்கள் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் எதிலும் அற்புதமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!