தனுசு ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! கவலைகளை மறந்து செயல்படுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்.

சூழ்நிலை உணர்ந்து கொண்டு செயல்படுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சிறப்பாக இருக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் பணிகள் காரணமாக வெளியூர் செல்ல இருக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ள வேண்டும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் வளம் பெறும். மனதில் இருந்த குழப்பம் கவலை நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுப்பீர்கள். தாமதமான செயல் கூட எளிமையாக நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள்.

சிரமங்கள் நீங்கி சிறப்பான வாழ்க்கை உண்டாகும். பிரச்சனைகளில் அவகரமாக கையாண்டு வெற்றி கொள்ள முடியும். பெண்கள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் நிதானமாக செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். சகோதர சகோதரிகளுக்கு வேண்டியவை செய்து கொடுக்க முடியும். காதலில் தெளிவு அவசியம் சந்தேகத்தை ஏற்படுத்தும். பேச்சை குறைத்துக் கொண்டால் காதல் கை கொடுக்கும். மாணவர்கள் மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை செல்ல வேண்டாம். இறைவனை முழுமையாக நம்புங்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை நன்கு கற்றுக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!