தனுசு ராசிக்கு…! ஆன்மீக பயணத்தை மேற்கொள்வீர்கள்…! பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு மகிழ்வீர்கள்.

சான்றோர் வலி சந்திப்பு மானத்திற்கு மகிழ்ச்சி கொடுக்கும். வீடு கட்ட வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். உழைப்பு அதிகரிக்கும். ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சொத்து விவகாரங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவு ஏற்படும். ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வங்கிக்கடன் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வார்கள்.

பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. காதலில் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து செயல்படுங்கள். மாணவர்கள் புகழ்ச்சிக்கு மயங்கமாட்டீர்கள். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!