தனுசு ராசிக்கு…! நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும்…! புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! அபாரமான செயல்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்.

ஞாபகத்திறன் இன்று வெளிப்படும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர் சகோதரிகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். தேவையான பண வரவு இருக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். அளவான பணம் வரவு இருக்கும். பணியாளர்கள் சட்ட திட்டங்களை மதித்து நடப்பது நல்லது. விடுமுறை நாளை ஓய்வுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எது சரி எது தவறு என்று திட்டமிட வேண்டும். வெற்றிக்காக போராடுவீர்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு நடக்கும். அதிர்ஷ்டகரமான சூழல் வெளிப்படும்.

மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணியில் மிகுந்த நாட்டு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வாய்வு சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

காதல் கொஞ்சம் மன கசப்பே கொடுக்கும். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!