Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! எதிலும் நம்பிக்கை உண்டாகும்..! போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்…!!

தனுசு ராசிக்கு…! எதிலும் நம்பிக்கை உண்டாகும்..! போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட வில்லங்கம் விலகும்.

குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். அழகிய மனைவி அமையக்கூடும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இருந்து சிரமம் விலகி முன்னேற்றம் உண்டாகும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் ஏமாற்றம் உண்டாகும். வேலைக்கு செல்லக்கூடிய இடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டம் உண்டாகும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உல்லாச பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். திறமைகள் உண்டாகும். காரியங்கள் அனுகுலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மனதிற்குள் தைரியம் உண்டாகும். பெண்கள் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். மனதிற்குள் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும். மாற்றங்கள் நிகழும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. காதல் சின்ன சின்ன மணக்கசப்பு கொடுத்தாலும் சரியாகும். மாணவர்களுக்கு சுய கௌரவம் இருக்கும். சுறுசுறுப்பு மேலோங்கும். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் இருக்கும். சுலபமாக எதிலும் ஜெயிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.