தனுசு ராசிக்கு…! பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டாகும்..! நண்பர்களிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள்.

நிறைவேறாத பணியை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் பேசி மனம் மகிழும் செய்தி வரும். வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகள் விலகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பணம் வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப தேவைகள் எல்லாம் நிறைவேற்றி விடுவீர்கள். மேலதிகாரி கூறும் படி நடந்து கொள்வது நல்லது. நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு பிரச்சனைகள் தோன்றி பின்னால் சரியாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். முன்னேற்றமான வாழ்க்கை அமைந்து விடும். எதிலும் சிரமமில்லாமல் வாழ்க்கை செல்லும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் எதிலும் வெற்றி கிட்டும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்படக்கூடும். சராசரி அளவில் பண வரவு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். பெண்களுக்கு என்ன சமையல் செய்வது என்ற குழப்பமே பெரிய குழப்பமாக இருக்கும். பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் யோசித்து செயல்படுங்கள். காதலில் பிரச்சனை இல்லை காதலை நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பது நல்லது. மாணவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து காண வேண்டும்.

சுலபமாக ஜெயிக்க முடியும். நம்பிக்கை இழக்க வேண்டாம். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!