தனுசு ராசிக்கு…! புகழ்ச்சி உண்டாகும்…! விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும்.

உங்கள் செயல்களில் நியாயம் நிறைந்து காணப்படும். பலருக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கும். உங்கள் மீது நல்ல எண்ணங்கள் வெளிப்படும். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கூடுதல் பணவரவு கண்டிப்பாக ஏற்படும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கை மாற்றம் உண்டாகும். எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். திருமண பேச்சு வார்த்தை நல்லபடியாக நடக்கும். வெற்றி பெறுவதற்கான சூழல் கண்டிப்பாக இருக்கு. ஜெயமான நாளாக இருக்கும்.

முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்ட காரிய வெற்றி உண்டாகும். விருப்பங்கள் ஒரு பக்கம் கைகூடும். அடுத்தவர்களை அதிகாரம் செய்யக்கூடிய நல்ல நல்ல செயல் இருக்கும்.

அரசுத் துறையில் முன்னேற்றம் உண்டாகும். வீண் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பெண்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வீர்கள். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்து கொள்ள வேண்டாம். பெண்கள் யோசித்தும் சிந்தித்தும் முயன்றால் எதிலும் வெற்றி உண்டாகும். முகப்பொலிவும் அழகும் கூடும். காதல் மன கசப்பை கொடுக்கும். இறுதியில் வெற்றி கொடுக்கும். மாணவர்கள் லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!