ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…! மகிழ்ச்சி கண்டிப்பாக பெருகும்…! குழந்தைகள் மீது அதிக பாசம் உண்டாகும்…!! Rugaiya beevi12 August 2024092 views தனுசு ராசி அன்பர்களே…! திறமைகளால் வெற்றி பெறும் நாளாக இருக்கும். வெற்றிகள் கண்டிப்பாக குவியம். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கூடும். மனைவியின் உதவியால் தன்னம்பிக்கை கூடும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி விமர்சனம் பேசாமல் இருப்பது நல்லது. உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். மனக்கவலை ஒரு பக்கம் அதிகரிக்கும். வெற்றிக்கான வழியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று நல்ல பேரை கண்டிப்பாக எடுப்பீர்கள். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். வீண் விவாகரங்களில் ஈடுபட வேண்டாம். வீண்பகை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பெண்கள் மன அழுத்தம் கொள்ள வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள். பெண்களுக்கு இன்று பணி சுமை அதிகமாக இருக்கும். செய்ய நினைக்கும் காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பெண்கள் புதுவிதமான யோசனைகள் மேற்கொள்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முன்வருவீர்கள். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.