தனுசு ராசிக்கு…! தன லாபம் சீராக அமையும்…! திட்டமிட்டு சில பணிகளை மேற்கொள்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். முடியாத காரியத்தை முடித்து காட்டுவீர்கள். முன் கோபம் இல்லாமல் இருங்கள். தன லாபம் சீராக அதிகரிக்கும். பிரிந்து சென்ற தம்பதிகள் இணைந்து மகிழக்கூடும். எல்லா வகையிலும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காரிய தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மன தைரியத்தை அதிகப்படுத்துவீர்கள். செலவுக்கு இயன்ற வரவு இருக்கும். திட்டமிட்டு சில பணிகளை மேற்கொள்வீர்கள்.

தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உயர்வான வாழ்க்கை தரத்தை அமைத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் உதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண முடியும். பெண்கள் ஆசைகள் கனவுகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். என்ன சமையல் செய்வது என்று குழப்பம் இருக்கும். காதல் உங்களுக்கு பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டு பிடிப்பது பொறுமை காப்பது நல்லது. காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் அல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!