தனுசு ராசிக்கு…! பண வரவு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக வரும்..! எந்த ஒரு வேலையும் அலைந்து திரிந்து முடித்து காட்டுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! எப்பொழுதும் போல நீங்கள் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்.

புதுப்புது விஷயங்களை நோக்கி உங்கள் ஆர்வம் செல்லும். நல்லவர்களின் நட்பு கண்டிப்பாக ஏற்படும். புதிய உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகும். சில நபர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதுவும் சரியாகும். நன்மைகள் உங்களை தேடி வரும். நுட்பமான அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாகிக் கொள்வீர்கள். அடுத்தவர்களிடம் வீணான விவாதம் செய்ய வேண்டாம். திட்டமிட்ட செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். முயற்சிகள் கண்டிப்பாக வீண் போகாதுங்க. பணவரவு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக வரும். மெத்தனமான போக்கு ஏற்பட்டது மாறும். எந்த ஒரு வேலையும் அலைந்து திரிந்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்.

அன்புக்கு செவி சாய்ப்பீர்கள். உணவில் அதிக காரம் புளிப்பு எடுத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் கூடுமானவரை முன்னேறி காட்டுவீர்கள். வீட்டில் பணி சுமை அதிகமாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும். பெண்களுக்கு முகப்பொலிவும் அழகும் கூடும். காதலுக்காக முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் தயவுசெய்து குழப்பம் அடைய வேண்டாம். உங்களுக்கான நல்லதை கண்டிப்பாக நடந்தே தீரும். கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் ஜெயிக்க முடியும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!