தனுசு ராசிக்கு…! முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்..! புதிய வாகன யோகம் கிட்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.

நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். மாற்றங்களை ஒரு பக்கம் ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். அனைவரிடத்திலும் நட்பு உண்டாகும். அடுத்தவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள். முன்னேறுவதற்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். லாபம் ஒரு பக்கம் அதிகரிக்கும். சான்றோர்களின் சந்திப்பு ஏற்படும். நல்ல காரியம் கண்டிப்பாக நடைபெறும். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். பெருமைப்படும் விதமாக நண்பர்கள் அமைவார்கள். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய வாகன யோகம் ஏற்படும். திட்டம் தீட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பண பாக்கியங்கள் கண்டிப்பாக வந்து சேரும்.

அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் கிடைக்கும். சகோதரர்கள் மத்தியில் இருந்து வந்த சொத்து பிரச்சனை தீரும். பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பெண்கள் நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்து விடுவீர்கள். பெண்களின் ஆசை கனவு பூர்த்தியாகும். மனதிற்குள் ஒருவித சந்தோசம் இருக்கும். பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். குழப்பம் வேண்டாம். மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியல் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!