துலாம் ராசிக்கு…! பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்…! பணவரவு சீராக இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! எதார்த்தமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள்.

எல்லோர் மனதில் இடம் பிடிக்க சூழ்நிலை உருவாகும். நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உருவாகும். அந்நிய தேச தொடர்பு அணுகுலத்தை கொடுக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி நன்மையே கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பண வரவு சீராக இருக்கும். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்.

பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்களுக்கு துடிப்புடன் செயல்படும் சூழ்நிலை இருக்கும். உற்சாகமாக எதையும் செய்வீர்கள். மாணவர்கள் எதையும் மனதில் போட்டு குழப்ப வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!