துலாம் ராசிக்கு…! உங்களுக்கு மனம் சந்தோஷமடையும்…! காரியங்கள் ஓரளவு வெற்றியை கொடுக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு எதிலும் நல்ல பலன் கிடைக்கும்.

நிர்வாகம் உங்களுக்கு மிக சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதே காப்பாற்றி கொடுப்பீர்கள். செயல்களில் கூடுதல் கவனம் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். செயல்களில் கூடுதல் கவனம் இருந்தால் வெற்றி விரைவாக வரும். உத்தியோகத்தில் இலக்கு நிறைவேறும். எதிலும் உங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். அளவான பண வரவு கிடைக்கும். பணம் கடன் வாங்குவீர்கள். இரவல் யாருக்கும் கொடுக்க வேண்டாம். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை நிறைவாக செய்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியுடைய நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் ஆலோசனை செய்வீர்கள். எதிர்பார்த்த நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தேடி வரும். எங்கள் சுயநலம் கருதி சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ்வீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். சக நண்பர்களிடம் காதலைப் பற்றி சொல்ல வேண்டாம். மாணவர்களுக்கு உற்சாகம் குறைவிருக்காது. கல்வியில் வெற்றி நடைபெறுவீர்கள். கவலை மறந்து செயல்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் நான்கு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!